தினக்குரல் பத்திரிகைக்கு அகவை 12

தினக்குரல் பத்திரிகை தனது பத்திரிகைத்துறையில் 11வது ஆண்டை முடித்து 12வது அகவையில் காலடி வைக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

3 பின்னூட்டம்(கள்):

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எனது வாழ்த்துக்களை இங்கு பதிவு செய்கிறேன்.

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

கானா பிரபா said...

தற்போதுள்ள கொழும்பு புதினப்பத்திரிகைகளில் சோரம்போகாத, தமிழ் மக்களின் நாடித்துடிப்பான தினசரி பத்திரிகை தினக்குரலுக்கு வாழ்த்துக்கள்.

நந்தவனத்து ஆண்டி said...

கானா பிரபா அண்ணை மற்றும் ஜோதிபாரதி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்