இப்ப தோழர் தமிழச்சியின் போக்கே சரியாயில்லை உண்மையைச்சொன்னப்போனால் அவர்தான் இப்படி எழுதிறாரோ என்டு தெரியவில்லை பின்ன என்ன அவருடைய வலைப்பூ ஓர் கழிவுச்சொற்களின் பெட்டகமாக இருக்கிறது உண்மையில் இதனால் அவர் என்ன லாபம் கண்டாரொ தெரியவில்லை சிலவேளை அவர் தன்னை பிரபலப்படுத்துவதற்காகச்செய்யும் முயற்சியோ ?
அதவிடக்கொடுமை என்னவெண்டால் அவரைத்தூக்கிப்பிடித்துக்கதைக்க ஓசை செல்வா லக்கிலுக் என்று கனபேர் அதுக்குள்ள லக்கி பண்ணுற கூத்து கொஞ்சமே தலைவர் கலைஞர் என வலைப்பூமுழுக்க எழுதுவார் அது சரி கலைஞர் சாதி ஒழிப்பக்கு ஏதாவது செய்தாரா தமிழகத்தில் எத்தனை தடவை திமுக ஆட்சி ஏறியிருக்கும் அதனால் இன்னும் ஏன் பிறப்பு பத்திரம் முதல் பல அரச கருமங்களிருந்து கூட ஜாதியை நீக்க முடியவில்லை?????. யரொவது சிந்தித்தீர்களா
தமிழச்சி உங்களுக்கு வேண்டுகோள் தயவுசெய்த இனியாவது இப்படிக்கெட்ட வார்த்தைகளடங்கிய பதிவுகளை பதிவதை நிறுத்துங்கள் ஏனென்றால் நாம் இன்னும் தமிழ்மணத்தை விரும்புகிறோம் என்பதால் தான் :)
தமிழச்சி ! உங்கள் ஆட்டத்தைக்கொஞ்சம் நிறுத்துகிறீர்களா
Subscribe to:
Post Comments (Atom)
49 பின்னூட்டம்(கள்):
தமிழ்மணத்தில Post பண்ணவில்லை நான் Postபண்ணுகிறேன்
தமிழச்சி ஒரு விளம்பரப் பிரியை என்பது அவரது தலித் பதிவிலிருந்து தெரியவில்லையா? பெரியாரின் சீடர் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் அவர் ஒரு பெரியடைப்பிஸ்ட்டே ஒழிய பெரியாரிஸ்ட் அல்ல. பெரியாரிஸ்ட் என்றால் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சில கைக்கூலிகளின் கூட்டத்துக்கு தன் வலையில் இலவச விளம்பரம் கொடுப்பாரா? அவரது வலையில் இப்படி கேவலமாக எழுதவேண்டாம் என்று பின்னூட்டம் இட்டால் அதனை அவர் பிரசுரிக்கமாட்டார்.
சில நாட்களில் தமிழச்சி தன் வலையில்
"தமிழச்சிக்கு எயிட்ஸ்" என்ற தலைப்பில் பதிவு இடுவார் ஆனால் உள்ளே அப்படி ஒரு விடயமும் இராது. இதெல்லாம் தமிழ்மணம் அரசியல். தமிழ்மணமும் இவரது பதிவுகளை அதிகம் விரும்புகின்றதுபோல் தெரிகின்றது.
உங்கள் பதிவு மொத்தமாக தமிழ்மணத்தில் இருந்தே நீக்க நடவடிக்கை எடுக்கிறீங்க போலிருக்கு?
தேவையா இந்தப் பதிவு தமிழச்சி சீண்டிப்பார்ப்பதே அனைவரினதும் பிழைப்பாப் போயிற்று, பின்னூட்டங்களை மட்டுறுத்துங்கள் இல்லையென்றால் இப்படியான கழிசடைகளின் பதில்கள்தான் வரும். இதுவரை ஈழத்து வலைப்பதிவாளர்களின் பதிவுகள் எந்த சச்சரவும் இல்லாமல் இருந்தது நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள். உடனடியாக பதில்களை மட்டுறுத்துங்கள்
வலை பதிவாளர்களின் உண்மையான முகங்கள்..
நம்மில் கருத்து மோதல் இருக்கலாம். இங்கு யார் வீட்டு பெண்களையும் அசிங்கமாக பேசுவது என்பது ஏற்புடையது அல்ல. இந்த பின்னோடத்துடன் முற்று புள்ளி வைத்து ஆரோகியமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.
//நம்மில் கருத்து மோதல் இருக்கலாம். இங்கு யார் வீட்டு பெண்களையும் அசிங்கமாக பேசுவது என்பது ஏற்புடையது அல்ல. இந்த பின்னோடத்துடன் முற்று புள்ளி வைத்து ஆரோகியமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.//
அதனை நான் வழிமொழிகிறேன்.
//நம்மில் கருத்து மோதல் இருக்கலாம். இங்கு யார் வீட்டு பெண்களையும் அசிங்கமாக பேசுவது என்பது ஏற்புடையது அல்ல. இந்த பின்னோடத்துடன் முற்று புள்ளி வைத்து ஆரோகியமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.//
அதனை நான் வழிமொழிகிறேன்.
ஆரோக்கியமான பதிவுகளை இடுங்கள் , உங்கள் தரப்பு நியாமான கருத்துகளை சொல்லுங்கள். பொதுவானவர்களுக்கு எது உண்மை என்பது விளங்கும்.ஆளுக்கு ஒரு திரட்டி ஆரம்பித்தால் அவர்கள் கருத்து உடையவர்களே அதற்குள் நுழைவார்கள் , உங்கள் கருத்துக்கள் மற்றவர்களை சென்றடையாமல் போய்விடும்.ஆரோக்கியமான விவாதத்திற்கு திரும்புவோம்.
அமைதி ,அமைதி,அமைதி .
போதும் நிறுத்துங்க
இலங்கைப்பிரச்சனை மாதிரித்தான் இந்த பிரச்சனையும்
//தேவையா இந்தப் பதிவு தமிழச்சி சீண்டிப்பார்ப்பதே அனைவரினதும் பிழைப்பாப் போயிற்று//
அது...
Post a Comment